GLOSSARY

Vote of Credit

An authorised expenditure of the Government for the proposed expenditure stated in very general terms. Parliament may, by resolution approving a Vote of Credit, authorise such expenditure for the whole or part of the year before passing a Supply Bill. This vote may be required of the House owing to the magnitude or indefinite nature of any service or due to circumstances of unusual urgency. The resolution on a Vote of Credit must also have the concurrence of the President. S.O. 95 and Art 148B of the CRS.

Peruntukan Kredit

Perbelanjaan Pemerintah yang dibenarkan bagi sesuatu tujuan yang diusulkan, yang dinyatakan secara sangat umum. Parlimen, melalui ketetapan yang meluluskan peruntukan kredit, boleh membenarkan perbelanjaan sedemikian bagi seluruh tahun atau sebahagiannya sebelum meluluskan Rang Undang-Undang Perbekalan. Peruntukan itu mungkin diperlukan daripada Dewan memandangkan besarnya atau tidak tertentunya sifat perkhidmatan yang akan diberikan, atau kerana keadaan yang luar biasa mendesak. Ketetapan Parlimen meluluskan peruntukan kredit harus mendapat persetujuan Presiden. Peraturan Tetap 95 dan Perkara 148B Perlembagaan Republik Singapura.

授权开支

政府的批准开支。政府能够通过决议,批准授权开支,并在拨款法案通过之前,批准整个财政年度或部分年度的授权开支。国会是否通过决议案将取决于该事项的重要性、服务性质或是在遇到重大的紧急情况。授权开支动议也必须获得总统批准。
新加坡共和国宪法第148B条款。

议事常规95。

அதிகாரம் வழங்கப்பட்ட அரசாங்கத்தின் செலவு

பொதுவான வகையில் குறிப்பிடப்பட்டுள்ள உத்தேச செலவினங்களுக்கான அதிகாரம் வழங்கப்பட்ட அரசாங்கத்தின் செலவினம். இத்தகைய அதிகாரம் வழங்கப்பட்ட செலவை தீர்மானம் மூலம் அங்கீகரிக்கும் நாடாளுமன்றம், சப்ளை மாசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் இத்தகைய செலவினத்தை ஆண்டு முழுமைக்கும் அல்லது பகுதிக்கு அதிகாரம் வழங்கலாம். சேவையின் அளவு மற்றும் அதன் வரையறையில்லா தன்மை காரணமாக அல்லது வழக்கத்திற்கு மாறான அவசரச் சூழல் காரணமாக இத்தகைய அதிகாரம் வழங்கப்பட்ட அரசாங்கச் செலவை மன்றத்திடம் கேட்கவேண்டியிருக்கும். அதிகாரம் வழங்கப்பட்ட அரசாங்கத்தின் செலவு மீதான தீர்மானம் அதிபரின் ஒப்புதலையும் பெற்றிருக்கவேண்டும்.

நிலையான ஆணை 95 மற்றும் சிங்கப்பூர்க் குடியரசின் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 148B